• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • December 5, 2022 / 08:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
செல்வராகவன் – நட்டி நடிக்கும் ‘பகாசூரன்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இப்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

தற்போது, செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘பகாசூரன்’. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார்.

இதில் செல்வராகவனுடன் இணைந்து ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் நடித்துள்ளார். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லரை இன்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Selvaraghavan
  • #selvaraghavan and natty's bakasuran trailer review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version