• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 17, 2023 / 02:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இப்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பகாசூரன்’ இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார்.

இதில் செல்வராகவனுடன் இணைந்து ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதாரவி, கே.ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

செம படம்செல்வா ஒன் மேன் ஆர்மி..
சாம் சி எஸ் மியூசிக் செம பலம் #Bakasuran @mohandreamer

— GHOST (@peopleselbow__) February 17, 2023

#Vaathi with Cringe Content #Bagasuran with Boomer Content
These movie Director's travelling Backwards
Losers of this week again #Dada and #Varisu is the winner pic.twitter.com/zmmJgRzXai

— Manoj Gilbert (@ManojGilbert) February 17, 2023

#Bakasuran

A movie that is so hard-hitting..

A message that is so powerful..

It will disturb you, after you finished watching..

In Theatres from today..@selvaraghavan @natty_nataraj @mohandreamer @SamCSmusic pic.twitter.com/5v4LqasufH

— Google (@OfflGoogle) February 17, 2023

#Bakasuran

— × Madhesh VJ × (@itsMadhesh) February 17, 2023

Well done!!
Another hit #Bakasuran

— மதியூகி (@madhiyugi) February 17, 2023

செல்வராகவன் பிச்சிட்டாரு.நட்டி எப்பவும் போல பின்னிருக்கார்.
கிளைமேக்ஸ்லாம் தீ பிடிக்குது தியேட்டரே.வசனங்கள் அணல் பறக்குது.பிஜிஎம் சாம் தியேட்டர விட்டு வெளியே வந்தும் மனசுல ஓடிட்டே இருக்கு.இயக்குனர் மோகனின் முந்தைய படங்கள்லருந்து முற்றிலும் மாறுபட்ட படம்#பகாசூரன்#Bakasuran

— ꧁꧂ (@___HUSTLER__) February 17, 2023

#KcReview 3.5/5 by #Ameer

* @mohandreamer Superb Script
* Excellent Screenplay
* Dialogue are Top Notch
* @selvaraghavan Performance
* @natty_nataraj is Rocking
* Supporting Cast done well
* @SamCSmusic BGM & Songs

Good Social Awareness Movie Don't Miss it#Bakasuran pic.twitter.com/oLXm9982x4

— Pallavas (@CholaPallavan) February 16, 2023

#Bakasuran another makka kuppai from @mohandreamer
Well done @selvaraghavan do film like this

— Harivijay (@harivijay_2000) February 17, 2023

#Bakasuran 9/10.
Congrats to all

— சிலாக்கோலு (@vigneshRpmk) February 17, 2023

#BakasuranFromFeb17 #Bakasuran #BakasuranFDFS @mohandreamer Anna unga padam eppavumeaaa vera level anna ♥️ pic.twitter.com/nxvIOuf73T

— JK STR❤️ (@JayasudhaGopal1) February 17, 2023

#Bakasuran பிரத்யேக காட்சி பார்த்தவர்கள் அனைவருக்கும் மன நிறைவு .கல்லூரி மாணவமாணவிகள் பெற்றோரிடம் எல்லாவிஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் more transparent என்பதை வலியுறுத்துகிறது . செல்வராகவன், நட்டி சிறந்த நடிப்பு. மோகன்G, இம்முறை உயர்தர டெக்னிகல்.நல்ல படம்@JSKGopi pic.twitter.com/eGa1WdU7rU

— BUSHINDIA (@BUSHINDIA) February 17, 2023

இன்றைய சூழலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அற்புதமான படைப்பினை துணிவுடன் பதிவு செய்த இயக்குநர் திரு.@mohandreamer அவர்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் சமூக அக்கறையுள்ள பதிவுகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் #Bakasuran வெற்றி கண்ட படக்குழுவினற்கு வாழ்த்துக்கள்

— Venkat (@Venkat036631555) February 17, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bakasuran
  • #Selvaraghavan
  • #selvaraghavan and natty's bakasuran twitter review

Also Read

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 7 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

‘கப்ஜா’ படத்துக்காக கோட்டா சீனிவாச ராவ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘கப்ஜா’ படத்துக்காக கோட்டா சீனிவாச ராவ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

related news

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘M.S.தோனி’ பட நடிகை கியாரா அத்வானியின் அரிய புகைப்பட தொகுப்பு!

1 day ago
அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

அஜித்தின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன சிலம்பரசன்… வைரலாகும் வீடியோ!

1 day ago
கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கீயானு ரீவ்ஸின் ஆக்ஷன் படமான ‘ஜான் விக் 4’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

1 day ago
முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

2 days ago
இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சுஷ்மிதா சென்னின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சுஷ்மிதா சென்னின் அரிய புகைப்பட தொகுப்பு!

2 days ago

latest news

மூளையில் ரத்தக்கசிவு… பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

மூளையில் ரத்தக்கசிவு… பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி!

2 days ago
‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

2 days ago
அடேங்கப்பா… ஒரே வாரத்தில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அதிக நகைகள் பறிமுதல்… ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரிக்க போலீசார் திட்டம்!

புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அதிக நகைகள் பறிமுதல்… ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரிக்க போலீசார் திட்டம்!

2 days ago
அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us