• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘சாணிக் காயிதம்’ டீம்!

தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘சாணிக் காயிதம்’ டீம்!

  • September 14, 2021 / 11:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘சாணிக் காயிதம்’ டீம்!

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதில் நடித்துள்ள முன்னணி ஹீரோ அல்லது அப்படத்தை இயக்கியுள்ள முன்னணி இயக்குநரால் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த படம் தான் ‘ராக்கி’. இது தான் இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம்.

இப்படம் தயாராகி வெளியீட்டிற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான ‘சாணிக் காயிதம்’-யில் பிஸியாகி விட்டார் அருண் மாதேஸ்வரன். இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள்.

சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிவடைந்தது. இப்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Keerthy Suresh
  • #Saani Kaayidham
  • #Selvaraghavan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Raghuthatha : நடிகை கீர்த்தி சுரேஷின் காமெடி படமான ‘ரகுதாத்தா’… டீசர் விமர்சனம்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version