• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அந்த பொய்யை சொன்னோம்”… உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்!

“ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அந்த பொய்யை சொன்னோம்”… உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்!

  • August 19, 2021 / 05:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அந்த பொய்யை சொன்னோம்”… உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பார்ட் 2 (A02), ராயன்’ என இரண்டு படங்கள் உருவாக உள்ளது. சமீபத்தில், நடிகராக அவதாரம் எடுத்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் நேற்று (ஆகஸ்ட் 18-ஆம் தேதி) தான் முடிவடைந்தது. இது தவிர முன்னணி ஹீரோவான ‘தளபதி’ விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலிலும் நடித்து வருகிறார் செல்வராகவன். இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 1-யின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடி தான்.

ஆனால், நாங்கள் அந்த படத்துக்கென ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக ரூ.32 கோடியில் எடுக்கப்பட்ட மெகா பட்ஜெட் படம் என்று பொய் சொன்னோம். அதன் பட்ஜெட்டுக்குரிய வசூலை கலெக்ட் செய்த போதிலும், அது சுமாரான வசூல் என்றே கருத்தப்பட்டது. அதன் மூலம் எதுவாக இருப்பினும், பொய் சொல்லக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 1-யில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The actual budget of #aayirathiloruvan was 18 crores. But we decided to announce it as a 32 crore film to hype it as a mega budget film. What stupidity! Even though the film managed to collect the actual budget it was regarded as average! Learnt not to lie whatever the odds are!

— selvaraghavan (@selvaraghavan) August 19, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aayirathil oruvan
  • #Selvaraghavan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version