• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்… ரிலீஸானது ‘சாணிக் காயிதம்’ படத்தின் மிரட்டலான ஸ்டில்!

கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்… ரிலீஸானது ‘சாணிக் காயிதம்’ படத்தின் மிரட்டலான ஸ்டில்!

  • June 12, 2021 / 11:01 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்… ரிலீஸானது ‘சாணிக் காயிதம்’ படத்தின் மிரட்டலான ஸ்டில்!

ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதில் நடித்துள்ள முன்னணி ஹீரோ அல்லது அப்படத்தை இயக்கியுள்ள முன்னணி இயக்குநரால் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த படம் தான் ‘ராக்கி’. இது தான் இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம்.

இப்படம் தயாராகி வெளியீட்டிற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான ‘சாணிக் காயிதம்’-யில் பிஸியாகி விட்டார் அருண் மாதேஸ்வரன். இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால், அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘சாணிக் காயிதம்’ படத்தின் மிரட்டலான புதிய ஸ்டில்லை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#saanikayidham pic.twitter.com/MXmdN1E0LN

— selvaraghavan (@selvaraghavan) June 11, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Saani Kaayidham
  • #Selvaraghavan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

Raayan : தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’… வெளியானது செல்வராகவன் கேரக்டர் போஸ்டர்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 12 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… ஒரே வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version