• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » செப்டம்பர் 7, 8-ஆம் தேதிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

செப்டம்பர் 7, 8-ஆம் தேதிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • September 6, 2023 / 10:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
செப்டம்பர் 7, 8-ஆம் தேதிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஜவான் :

ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஜவான்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி :

அனுஷ்கா ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள புதிய படம் ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’. இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.தமிழ்க்குடிமகன் :

சேரன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘தமிழ்க்குடிமகன்’. இந்த படத்தை இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ்.ஏ.சந்திரசேகர், தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.துடிக்கும் கரங்கள் :

விமல் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘துடிக்கும் கரங்கள்’. இந்த படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக மிஸா நாராங் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுரேஷ் மேனன், சதீஷ், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

5.ரெட் சாண்டல்வுட் :

வெற்றி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ரெட் சாண்டல்வுட்’. இந்த படத்தை இயக்குநர் குரு ராமானுஜம் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் தியா மயூரி, KGF ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட் ராமன், கபாலி விஸ்வநாத், வினோத் சாகர், மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

6.அங்காரகன் :

சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அங்காரகன்’. இந்த படத்தை இயக்குநர் மோகன் தச்சு இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீபதி, நியா சங்கராதில், அப்புக்குட்டி, மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

7.நூடுல்ஸ் :

ஹரிஷ் உத்தமன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தை மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷீலா, மதன் தக்ஷிணாமூர்த்தி, திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #angaaragan
  • #jawan
  • #miss shetty mr polishetty
  • #noodles
  • #red sandalwood

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version