• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Indian 2 : விஜயவாடாவில் நடைபெறும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

Indian 2 : விஜயவாடாவில் நடைபெறும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

  • November 11, 2023 / 09:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Indian 2 : விஜயவாடாவில் நடைபெறும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் GLIMPSE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. தற்போது, இதன் ஷூட்டிங் விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. அங்கு எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Indian 2 Shooting at Vijayawada Alankar Centre… #Ulaganayagan #KamalHaasan #Indian2 #Vijayawada #AndhraPradesh pic.twitter.com/1zWgra6gr0

— Surendraa chennupati (@ch_surendraa) November 10, 2023

Director shankar ❤️#Indian2 Shooting #Vijayawada pic.twitter.com/HbbIelndtN

— Rahul CM (@_RahulCM_) November 9, 2023

#indian2 shooting at #Vijayawada @shankarshanmugh pic.twitter.com/SNvRD6H35q

— NvS (@ZOOMOUT_NVS) November 8, 2023

#Indian2 shooting in #Vijayawada#KamalHassan #shankar
E location Vijayawada lodi Kani movie lo #pudupet #thousandlights area ani untadi

1st time Protest scene lo participate chesanu ( movie lo Kanipincham le ) Kani surreal moment Kamal sir ni getup lo chudatam ⭐ pic.twitter.com/PtdOovdExV

— KØLL¡ $uNd€€P (@cinephile1005) November 10, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Indian-2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Indian 2 : கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… வைரலாகும் ‘இந்தியன் 2’ புதிய போஸ்டர்!

Indian 2 : கமல்ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… வைரலாகும் ‘இந்தியன் 2’ புதிய போஸ்டர்!

Indian 2 : கமல்ஹாசன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version