டக்கென சட்டையை கழட்டி வீசும் ஷெரின்… தீயாய் பரவும் கவர்ச்சி வீடியோ!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘துள்ளுவதோ இளமை’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷெரின்.

அதன் பிறகு ‘ ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஷெரின். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஷெரின் டக்கென போட்டிருக்கும் சட்டையை கழட்டி வீச, வேறு ஒரு கருப்பு கலர் காஸ்டியூமிற்கு மாறி விடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Share.