• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மகனுக்காக தான் இதை செய்தேன்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

மகனுக்காக தான் இதை செய்தேன்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

  • May 18, 2020 / 08:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மகனுக்காக தான் இதை செய்தேன்: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்!

மகனுக்காக தான் இதை செய்தேன் என பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா. இவர்களுக்கு வியான் என்ற 7 வயது மகனும் உள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையான ஷில்பா ஷெட்டி.தன்னுடைய கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்வார். 44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை.

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நடிகை ஷில்பா ஷெட்டி- ராஜ்குந்த்ரா தம்பதிக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தை வாடகை தாயின் மூலம் பிறந்த குழந்தை என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்த செய்தியை ஷில்பா ஷெட்டி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், “என் மகனுடன் சகோதர உணர்வோடு ஒரு குழந்தை இருக்க வேண்டும் என நினைத்து தான் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தேன். அதனால் நான் இரண்டாவது முறையாக கருத்தரித்தேன். ஆனால் உடல்நல குறைப்பாட்டால் என் கருச்சிதைவுற்றது. அதனால் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை. இதையடுத்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து குழந்தை பெற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Shilpa Shetty

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஷில்பா ஷெட்டி!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஷில்பா ஷெட்டி!

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version