• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நடிகையிடம் தவறாக நடந்த ரசிகர்கள் ! பாதிக்கப்பட்ட நடிகைகள் !

நடிகையிடம் தவறாக நடந்த ரசிகர்கள் ! பாதிக்கப்பட்ட நடிகைகள் !

  • January 25, 2023 / 08:43 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகையிடம் தவறாக நடந்த ரசிகர்கள் ! பாதிக்கப்பட்ட நடிகைகள் !

சமீபத்தில் நடிகை அபர்ணா பால முரளி படத்தின் ப்ரோமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்று இருந்தார் . அங்கு மாணவர் ஒருவர் பூச்செண்டு கொடுத்துவிட்டு அபர்ணாவின் தோளில் அவரது சம்மதம் இல்லாமலே கை போட முயன்றார் . சுதாரித்த அபர்ணா அவரது கையை தட்டி விட்டார் இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சை ஆனது . சினிமா நடிகைகளுக்கு இது மாதிரி இடைஞ்சல் அடிக்கடி ஏற்படுவது வழக்கமாகி உள்ளது . நடிகை அபர்ணா பாலமுரளிக்கு முன் காஜல் அகர்வால் , தமன்னா , சமந்தா . ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளும் இந்த மாதிரி பிரச்னையை எதிர்கொண்டு உள்ளனர் .

1. சமந்தா

தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஒரு தடவை கடை திறப்பு விழாவிற்கு சென்று இருந்தார் . அங்கு பல ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர் . மேலும் சிலர் சமந்தாவிடம் தவறாக நடக்க முயன்றனர் . இதே மாதிரி இன்னொரு கடை திறப்பு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் காதை பிடித்து திருகி அவருக்கு சங்கடத்தை தந்துள்ளார் .

2. காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலும் இது மாதிரியான பிரச்னையை எதிர் கொண்டு உள்ளார் . கடை திறப்பு விழாவிற்கு வந்த காஜல் அகர்வாலை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது . அங்கு இருந்த ரசிகர்கள் சிலர் அவரை ஏடாகூடமா தள்ளி உள்ளனர் . இதனால் கோபம் அடைந்த காஜல் கோபத்தில் அந்த நபரை திட்டினார் .

3. சாய் பல்லவி

நடிகை பல்லவி மகிழுந்துலிருந்து இறங்கும் போது அவரை ரசிகர்கள் சூழ்ந்தனர் . சிலர் ரசிகர்கள் பூச்செண்டை கையில் வைத்துக் கொண்டு அவரிடம் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர் . இதனால் சங்கடத்திற்கு உள்ளனர் சாய் பல்லவி .

4. ஹன்சிகா

நடிகை ஹன்சிகா பிரபல கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து இருந்தார் . அப்போது கூடிய இருந்த ரசிகர்களின் கூட்டத்தில் ஒருவர் ஹன்சிகாவின் கன்னத்தை பிடித்து கிள்ளி உள்ளனர் சில ரசிகர்கள் . இதனால் ஹன்சிகா கோபம் அடைந்தார் .

5. தமன்னா

நடிகை தமன்னா ஷாப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது . அவர்களுடன் செலஃபி எடுத்துக் இருந்தார் தமன்னா அப்போது ரசிகர் ஒருவர் தமன்னாவிடம் அநாகரிகமான கேள்வியை எழுப்பி உள்ளார் . இதனால் கோபம் அடைந்த தமன்னா வேகமாக அந்த இடத்தை விட்டு காலி செய்தார் .

6. சானியா ஐயப்பன்

மலையாள நடிகை சானியா ஐயப்பனை ரசிகர் ஒருவர் கூட்டத்தில் தப்பாக தொட்டுள்ளார் . இதனால் கோபம் அடைந்த நடிகை சானியா ஐயப்பன் அந்த நபரை அதே இடத்தில் அறைந்துவிட்டு நகர்ந்து உள்ளார் .

நடிகை இதுமாதிரி விழாக்களில் பங்கேற்கும் போது ஒரு சில ரசிகர்கள் தவறாக நடந்து கொள்வதால் நல்ல ரசிகர்கள் மீதும் நடிகைகளுக்கு வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . நடிகைகளும் மனிதர்கள் தான் அவர்களை தவறான கண்ணோட்டத்தில் அணுகும் முறை சில நபர்கள் தவிர்த்து அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal Aggarwal
  • #Samantha
  • #Tamannaah

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version