• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஸ்ரேயா சரணுக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் ஐந்து பிரபல நடிகர்கள்!

ஸ்ரேயா சரணுக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் ஐந்து பிரபல நடிகர்கள்!

  • November 10, 2020 / 04:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஸ்ரேயா சரணுக்காக அந்த விஷயத்தை செய்யப்போகும் ஐந்து பிரபல நடிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது ஸ்ரேயா நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கமனம்’ என்ற திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி கொண்டிருக்கிறது.

இந்த படத்துக்கு கதை – திரைக்கதை எழுதி சுஜானா ராவ் இயக்கி வருகிறார். இதில் ஸ்ரேயா சரணுடன் இணைந்து நித்யா மேனன், பிரியங்கா ஜவல்கர், ஷிவா மற்றும் பலர் நடிக்கின்றனர். தற்போது, இதன் ட்ரெய்லரை நாளை (நவம்பர் 11-ஆம் தேதி) காலை 9:09 மணிக்கு நடிகர்கள் ஜெயம் ரவி (தமிழ் வெர்ஷன்), பவன் கல்யாண் (தெலுங்கு வெர்ஷன்), ஃபஹத் ஃபாசில் (மலையாள வெர்ஷன்), ஷிவராஜ்குமார் (கன்னட வெர்ஷன்), சோனு சூட் (ஹிந்தி வெர்ஷன்) ஆகியோர் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

https://twitter.com/GamanamMovie/status/1325805824950759426

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #5 actors
  • #gamanam
  • #Shriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதற்காக ஸ்ரேயா கேட்ட சம்பளம்… ஷாக்கான தயாரிப்பாளர்!

ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதற்காக ஸ்ரேயா கேட்ட சம்பளம்… ஷாக்கான தயாரிப்பாளர்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

5 மொழிகளில் தயாராகியுள்ள ஸ்ரேயா – நித்யா மேனன் நடித்துள்ள ‘கமனம்’… எப்போது ரிலீஸ்?

5 மொழிகளில் தயாராகியுள்ள ஸ்ரேயா – நித்யா மேனன் நடித்துள்ள ‘கமனம்’… எப்போது ரிலீஸ்?

ஸ்ரேயா – நித்யா மேனன் நடிக்கும் ‘கமனம்’… ட்ரெய்லரை ஷேரிட்ட ஜெயம் ரவி!

ஸ்ரேயா – நித்யா மேனன் நடிக்கும் ‘கமனம்’… ட்ரெய்லரை ஷேரிட்ட ஜெயம் ரவி!

இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ரேயா சரணின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ரேயா சரணின் அரிய புகைப்பட தொகுப்பு!

சூர்யாவுக்கு மகளாக நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சூர்யாவுக்கு மகளாக நடித்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version