• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ” மூதேவி உங்க அப்பன போய் கேளு”…. ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பான சித்தார்த்!

” மூதேவி உங்க அப்பன போய் கேளு”…. ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பான சித்தார்த்!

  • September 13, 2021 / 08:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
” மூதேவி உங்க அப்பன போய் கேளு”…. ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பான சித்தார்த்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார், இதனை ‘ஸ்ரீ சூர்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், மஹா சமுத்திரம், இந்தியன் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் சித்தார்த்திடம் “நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி. இன்று நீட் நடக்கிறது. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன்னு சொன்ன ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க? #நீட்_ரத்து_எங்கடா” என்று கேட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான நடிகர் சித்தார்த் “மூதேவி கோபமோ சந்தேகமோ வந்தா, துப்பியிருந்தா நீ போய் கேளு, இல்ல உங்க அப்பன போய் கேளு… நான் என் வேலையை தான் டா பார்க்குறேன். பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு… ட்விட்டரை toilet ஆக்கி வச்சுருக்கீங்க… வேற எங்க மலரும்? சாக்கடையில தான மலரும்.. இளவு.. இந்தியில சொல்லட்டா?” என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.

நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி
⬇️
இன்று நீட் நடக்கிறது
⬇️
பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் – @Actor_Siddharth
ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ? #நீட்_ரத்து_எங்கடா

— Selva Kumar (@Selvakumar_IN) September 12, 2021

Moodhevi. Kovamo sandhegamo vandha, thuppirundha poi nee kelu. Illai unga appana poi kelu.

Naa yen velaiya thaanda paakkaren.

Porukki pasanga. Idhuve velaiya pochu

Twitter a toilet aakki vechirukkinga.Vera yenga malarum? Saakkadaiyila dhaan malarum. Yezhavu.

Indhi la sollata? https://t.co/mOQhvKCgG3

— Siddharth (@Actor_Siddharth) September 12, 2021

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor siddharth
  • #Hero Siddharth
  • #Siddharth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

காவிரி விவகாரம்… சித்தார்த்தின் ‘சித்தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்!

காவிரி விவகாரம்… சித்தார்த்தின் ‘சித்தா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரச்சனை செய்த கன்னட அமைப்பினர்!

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’வை பார்த்துட்டு கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’வை பார்த்துட்டு கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சித்தார்த்தின் ‘டக்கர்’ செய்த வசூல் இவ்ளோவா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சித்தார்த் – திவ்யான்ஷா கௌசிக் ஜோடியாக நடித்துள்ள ‘டக்கர்’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version