• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் டாப் இயக்குநருடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

மீண்டும் டாப் இயக்குநருடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

  • January 29, 2021 / 01:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் டாப் இயக்குநருடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ மற்றும் இயக்குநர் சுசீந்திரன் இயக்க உள்ள புதிய படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்கள் பல மாதங்களாக சிலம்பரசன், கெளதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்காக தான் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்போது கிடைத்திருக்கும் இந்த செய்தியால் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். விரைவில் இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகையின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

On this auspicious Day, #VelsFilmInternational Elated to announce a collaboration with dear @SilambarasanTR_ & director @menongautham for a film beginning very soon from a really brilliant script. More exciting details will follow. #PositiveVibes #SilambarasanTR47 @IshariKGanesh pic.twitter.com/9m8MIMcvDl

— Vels Film International (@VelsFilmIntl) January 28, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #new film
  • #Silambarasan
  • #STR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version