• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிலம்பரசன் – பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிலம்பரசன் – பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 15, 2021 / 11:15 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிலம்பரசன் – பாரதிராஜா இணைந்து நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன், மாநாடு, மஹா, பத்து தல’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஸ்டன்ட் சிவா, மனோஜ் பாரதிராஜா, காளி வெங்கட், முனிஸ்காந்த், அருள் தாஸ், ஹரிஷ் உத்தமன், நந்திதா ஸ்வேதா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். சிலம்பரசனின் சினிமா கேரியரில் 46-வது படமான இதனை ‘மாதவ் மீடியா – D கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தமன் இசையமைத்துள்ள இதற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சிலம்பரசனின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த இப்படம் நேற்று (ஜனவரி 14-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்போது இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

கிராமத்து குடும்பக்கதைகள் பார்த்து நாளாச்சே என்று பீல் ஆகிறவர்களுக்கு ஆகும் இந்தப்படம்.ஒரு வகையில் உறவுகள் உறவுப்பகைகள் என்று மாறாத மனித குணத்தோடு மண் மணம் வீசும் இது போன்ற படங்களின் வருகையும் இன்றைய தேவைதான்.ஆனாலும் என்று யோசிக்கவும் வைத்துவிடுகிறது.#Eeswaran (2021) pic.twitter.com/RkmFSdTPiw

— சினிமாக்குத்தூசி (@litmuci) January 15, 2021

#Eeswaran Interval 😂 டேய் மாஸ்டரே பரவால டா இதுக்கு

— Senthil ❤ (@AalaVidungaDa) January 15, 2021

தரமான FAMILY ENTERTAINER #Eeswaran 💥💥💥#EeswaranPongal | @SilambarasanTR_

— Sridhar (@SridharNperumal) January 15, 2021

How is #Eeswaran ???

— V2 Cinemas (@V2Cinemas) January 14, 2021

#Master is not that we expected can watch one time for the heros no screenplay and slow a cat and mouse game like Vijay Antonys movie #ThimiruPudichavan.#Eeswaran is a story we all know presented well can watch with whole family this Pongal like #Viswasam #KadaikuttySingam #NVP

— xenox18 (@xenox181) January 15, 2021

#Eeswaran Family entertainer #SilambarasanTR Stunning look with dedication @MusicThaman ‘bgm’ backbone of the movie #suseendhran movie was good but not as expected…#simbu #EeswaranReview #EeswaranPongal pic.twitter.com/zgQc9ka5Bi

— Indrajith Bandara (@IndrajithTweets) January 15, 2021

#Eeswaran 3.5/5 #STR is back with a Bang.!

Literally so happy with the movie. Pakka Sentimental Family Entertainer!
My whole Family enjoyed every bit of it. #SilambarasanTR performance is just wow. @MusicThaman killed it.

Definitely #EeswaranPongal. pic.twitter.com/33nY6zGjwb

— Indrajith Bandara (@IndrajithTweets) January 15, 2021

#Eeswaran pakka family package with emotions and sentiments 👌🏽 Very fast and catchy screenplay by #Suseenthiran ✅ Heroine only for commercial use… Otherwise #STR performance 😍 Thalaivan mass panithan 🔥🙌🏽 #EeswaranPongal ❤️

— Eeswaran Vanduthan !!! (@bruutux) January 14, 2021

#eeswaran – rusi koraiyatha pazhaya soru

Athey pazhaya Panchu arunachalam sir kalathu scripttaan Tirupi workout agi eruku.. Decent comeback for #simbhu apdiye Freshah Eruka pola.. Athey pazhaya speed kurumbutanam Marama.. Only poruthukola mudiyatha cringetanam in movie is

— thamizh (@thamizhsanto) January 14, 2021

ஈஸ்வரன்!அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு !#EeswaranFDFS #Eeswaran #EeswaranReview pic.twitter.com/5t1lRVY0Zt

— Dot. (@mohanteetze) January 14, 2021

Simbu performance💥💥💥💥
Thaman music 💥💥💥
-Scam 1992 remix bgm😌💥
Pakka family entertainer😍❤

Pongal winner for sure✌
Congrats @_silambaranTR 🤟#Eeswaran#EeswaranPongal #EeswaranFDFS

— ItZ mE kK ⚙️ (@kishorefrook) January 14, 2021

#MasterFilm ஏன்டா மூணு மணி நேரம் ஓடுதுனு தோணுச்சி..#Eeswaran ஏன்டா ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சுதுனு தோணுச்சி..#HappyEeswaranPongal ✌️ pic.twitter.com/GKRqHAXuwc

— KARTHIK (@karthikvasudev_) January 14, 2021

Energetic performance from #SilambarasanTR

Beautiful #NidhiAgarwal

Comedy #Silambarasan – #BalaSaravanan combo👌

Best movie for pongal#Eeswaran

— Ponshankar (@Ponshankar_Mca) January 14, 2021

Aduthu enna nadaka pogudhu therinjavan silent ah than irupaan

Best commercial family package in recent years

Must watch movie@SilambarasanTR_#EaswaranPongal#SilambarasanTR#Eeswaran

— Ponshankar (@Ponshankar_Mca) January 14, 2021

#Eeswaran Second half is the portion that saved the film.
First half was lazy writing.

I request Tamil directors to write better roles for heroines,
In both #Eeswaran and #Bhoomi and #MasterFilm the heroine role is just flat 🤦#NidhhiAgerwal

— Unpaid Critic 🌟🌟🔥🔥🔥🔥 (@UnpaidCritic_) January 14, 2021

Showtime: #Eeswaran

100% occupancy pic.twitter.com/0Ik5qxIeQi

— 😑 (@N00bMaster6T9) January 14, 2021

#Eeswaran – A simple story executed well as a complete family entertainer by @SusienthiranDir. Entire cast performed well. Kudos for giving us a quality film in short time. BGM and songs by @MusicThaman is a big plus. @SilambarasanTR_ @AgerwalNidhhi @madhavmedia @DCompanyOffl

— Aravind (@Aravindselvaa) January 14, 2021

#Eeswaran தரமான குடும்ப படம் @SilambarasanTR_ க்கு மிக பெரிய திருப்புமுனையாக அமையும் இந்த படம்..@Dir_Susee 👌 அருமை..@Bala_actor காமெடி அற்புதம்…@AgerwalNidhhi அழகு@MusicThaman BGM & Songs மாஸ்…#EeswaranPongal : 4/5 #KKSangamam pic.twitter.com/3odHA9NLpj

— « Kanyakumari » (@KkSangamam) January 14, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #eeswaran
  • #Simbu
  • #twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

சிம்புக்கு  திருமணமா ? சிம்பு தரப்பு அளித்த விளக்கம் !

இலங்கை பெண்ணை  நடிகர் சிம்பு  திருமணம் செய்ய இருக்கிறாரா?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

ஓய்வு நாட்களை வித்தியாசமாக கழிக்கும் சிம்பு !

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version