• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘மன்மதன்’ பட தயாரிப்பாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது… இரங்கல் தெரிவித்த சிம்பு!

‘மன்மதன்’ பட தயாரிப்பாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது… இரங்கல் தெரிவித்த சிம்பு!

  • October 2, 2020 / 09:00 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘மன்மதன்’ பட தயாரிப்பாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது… இரங்கல் தெரிவித்த சிம்பு!

சிம்புவை வைத்து ‘மன்மதன்’, தனுஷை வைத்து ‘திருடா திருடி’ போன்ற படங்களை தயாரித்த ‘இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்’ தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்துக்கு நேற்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தற்போது, ‘இந்தியன் தியேட்டர் புரொடக்ஷன்’ தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தொடர்பாக நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கையில் “நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்.

‘மன்மதன்’ படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்கள். ‘மன்மதன்’ படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்கச் சொன்னவர்.

நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க.. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மடியில் அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.

Thalaivan #SilambarasanTR 's Heartfelt Condolence Message On The Demise Of Producer Of Manmadhan – #SKKrishnakanth#Maanaadu pic.twitter.com/bznvwE8hQr

— Surya Nagarajan (@SuryaNagarajan_) October 1, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #manmadhan
  • #producer
  • #Simbu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்புக்கு  திருமணமா ? சிம்பு தரப்பு அளித்த விளக்கம் !

சிம்புக்கு திருமணமா ? சிம்பு தரப்பு அளித்த விளக்கம் !

இலங்கை பெண்ணை  நடிகர் சிம்பு  திருமணம் செய்ய இருக்கிறாரா?

இலங்கை பெண்ணை நடிகர் சிம்பு திருமணம் செய்ய இருக்கிறாரா?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version