• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நாகர்கோவில் காசி குறித்து முன்பே எச்சரித்த பாடகி சின்மயி…!

நாகர்கோவில் காசி குறித்து முன்பே எச்சரித்த பாடகி சின்மயி…!

  • April 30, 2020 / 08:19 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நாகர்கோவில் காசி குறித்து முன்பே எச்சரித்த பாடகி சின்மயி…!

காமவெறியன் காசி குறித்து முன்பே எச்சரித்திருந்ததாக பாடகி சின்மயி ட்வீட் போட்டுள்ளார்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காசி என்பவர் 70 கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி மாணவிகளை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக வெளியான செய்தி தமிழகத்தையே உலுக்கியது. மேலும் அதனை வீடியோ எடுத்து காசி பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம் பறித்த சம்பவம் குறித்த தகவல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி போலீசார் இந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். டாக்டரிமிருந்து சுமார் ரூ.7 லட்சம் ரூபாய் வரை காசி காசு பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

PSA – This is with regard to the Sexual Harassment racket in Nagercoil by Kasi (@) Suji. I have also spoken about this here.

Kasi had a racket of blackmailing women and underage girls with videos / photos. https://t.co/8Tj0X5bCiN

— Chinmayi Sripaada (@Chinmayi) April 28, 2020

காமக்கொடூரன் காசி குறித்து பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பல பெண்கள் இந்த காமுகன் பற்றி தன்னிடம் இதற்கு முன்பாகவே கூறியிருந்ததாகவும், நான் இவனை பற்றி ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதகவும் தற்போது இவன் சிறையில் உள்ளான் என்று பதிவிட்டிருந்தார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இவன் உங்க கிட்டையும் வேலையை காட்டிட்டானா என பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதற்கு அவர்களையும் சமாளிக்கும் விதமாக சின்மயி கமெண்ட் போட்டு வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Chinmayi
  • #Chinmayi Sripada
  • #Singer Chinmayi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இரட்டை குழந்தைகளை பெற்ற பிரபல பாடகி !

இரட்டை குழந்தைகளை பெற்ற பிரபல பாடகி !

ஊரடங்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: பாடகி சின்மயி புகார்

ஊரடங்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: பாடகி சின்மயி புகார்

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

11 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

11 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

11 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

11 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version