• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… ரஜினியின் ‘படையப்பா’வுக்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘படையப்பா’வுக்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • December 18, 2022 / 02:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… ரஜினியின் ‘படையப்பா’வுக்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். அறிமுகமான முதல் படத்திலையே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சிவாஜி கணேசன். அந்த படம் தான் ‘பராசக்தி’.

அதன் பிறகு சிவாஜி கணேசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. சிவாஜி கணேசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘படையப்பா’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.

அவருக்கு ஜோடியாக சவுந்தர்யா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், ராதாரவி, லக்ஷ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மெகா ஹிட்டானது.

இதில் சிவாஜி கணேசன் ரஜினியின் அப்பாவாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, இந்த படத்துக்காக சிவாஜி கணேசன் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #padayappa
  • #Rajini
  • #sivaji ganesan
  • #sivaji ganesan's salary

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version