• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சிவாஜி’ படத்தில் வந்த அங்கவை – சங்கவை… இவங்களோட ரியல் லுக் ஸ்டில்லை பார்த்துருக்கீங்களா?

‘சிவாஜி’ படத்தில் வந்த அங்கவை – சங்கவை… இவங்களோட ரியல் லுக் ஸ்டில்லை பார்த்துருக்கீங்களா?

  • September 27, 2020 / 10:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சிவாஜி’ படத்தில் வந்த அங்கவை – சங்கவை… இவங்களோட ரியல் லுக் ஸ்டில்லை பார்த்துருக்கீங்களா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது. படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது.

இதன் புதிய ஷெடியூல் ஷூட்டிங் வருகிற நவம்பர் மாதம் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் 2007-யில் வெளியான ‘சிவாஜி’ படம் தொடர்பாக ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் ‘அங்கவை – சங்கவை’ என்ற ரோல்களில் இரண்டு பெண்கள் நடித்திருந்தார்கள். படத்தில் இவர்கள் இருவருக்கும் மேக்கப் போட்டு கருப்பாக காட்டியிருப்பார்கள். இப்போது இவர்களின் ஒரிஜினல் லுக் ஸ்டில் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #angavai sangavai
  • #sivaji

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பாபா படத்திற்கு போட்டியாக மீண்டும் வெளியாகும்  ரஜினி  படம் !

பாபா படத்திற்கு போட்டியாக மீண்டும் வெளியாகும் ரஜினி படம் !

‘சிவாஜி’ டு ‘அண்ணாத்த’… ‘ஜெயிலர்’-க்கு முன்பு ரஜினி நடித்த கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

‘சிவாஜி’ டு ‘அண்ணாத்த’… ‘ஜெயிலர்’-க்கு முன்பு ரஜினி நடித்த கடைசி 10 படங்களின் ஃபர்ஸ்ட் லுக்!

அடேங்கப்பா… ஷங்கரின் ‘சிவாஜி’ படத்தில் நடிப்பதற்காக ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஷங்கரின் ‘சிவாஜி’ படத்தில் நடிப்பதற்காக ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

15 Years Of Sivaji… ஷங்கர் மற்றும் AVM நிறுவனத்துக்கு ஆடியோ பதிவு மூலம் நன்றி சொன்ன ரஜினி!

15 Years Of Sivaji… ஷங்கர் மற்றும் AVM நிறுவனத்துக்கு ஆடியோ பதிவு மூலம் நன்றி சொன்ன ரஜினி!

15 Years Of Sivaji… ரஜினியை நேரில் சந்தித்து பேசிய இயக்குநர் ஷங்கர்!

15 Years Of Sivaji… ரஜினியை நேரில் சந்தித்து பேசிய இயக்குநர் ஷங்கர்!

’15 Years Of Sivaji’… இதுவரை யாரும் பார்த்திராத ரஜினியின் ‘சிவாஜி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

’15 Years Of Sivaji’… இதுவரை யாரும் பார்த்திராத ரஜினியின் ‘சிவாஜி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version