• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடித்த சினேகா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடித்த சினேகா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

  • September 23, 2022 / 10:19 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடித்த  சினேகா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

சிலம்பாட்டம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் அதிரடித் திரைப்படம் சிலம்பாட்டம். இந்த படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய எஸ்.சரவணன் என்பவரால் இயக்கப்பட்டா படம் . இப்படத்தில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார் , சனா கான், சினேகா மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . பிரேம்ஜி அமரன் , சந்தானம், நெடுமுடி வேணு, கிஷோர், பொன்வண்ணன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார் . சிலம்பாட்டம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் நல்ல வசூல் செய்து இருந்தது .

செப்டம்பர் 2007 இல், சரவணன் இயக்கத்தில் டி.ஆர். சிலம்பரசன் நடிக்கும் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாக ஆரம்பக் குறிப்புகள் தெரிவித்தன.இந்த செய்தியை உறுதிப்படுத்திய சிம்பு, இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்து தாடி வளர்த்ததாக தெரிவித்தார். காளை படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, சிலம்பரசன் படத்தின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கினார். படம் 7 டிசம்பர் 2007 அன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. சிலம்பாட்டம் “லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்” நிறுவனத்தின் 25 வது படமாகும்.

படப்பிடிப்பின் போது தேனி மற்றும் ஊட்டி மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களிலும் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி இருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமான காயத்ரி என்கிற கதாபாத்திரத்தில் சினேகா நடித்து இருந்தார் . இந்நிலையில் இயக்குனர் சரவணன் முதலில் காஜல் அகர்வால் அவர்களை காயத்ரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்று உள்ளார் ஆனால் கால் சீட் காரணம் காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க வில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal Aggarwal
  • #Sneha
  • #Sneha replaced Kajal Aggarwal in this super hit movie !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Sneha : இன்ஸ்டாகிராமில் தான் செய்யப்போகும் புதிய தொழில் குறித்து பதிவிட்ட சினேகா!

Sneha : இன்ஸ்டாகிராமில் தான் செய்யப்போகும் புதிய தொழில் குறித்து பதிவிட்ட சினேகா!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் கமல்ஹாசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் கமல்ஹாசன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சினேகா… வைரலாகும் வீடியோ!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சினேகா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version