• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » த்ரில்லர் படமான ‘எக்கோ’வில் ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப்… வெளியானது சுவாரஸ்ய தகவல்!

த்ரில்லர் படமான ‘எக்கோ’வில் ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப்… வெளியானது சுவாரஸ்ய தகவல்!

  • October 6, 2020 / 11:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
த்ரில்லர் படமான ‘எக்கோ’வில் ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப்… வெளியானது சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அந்த படம் தான் ‘ரோஜாக் கூட்டம்’. இயக்குநர் சசி இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, உயிர், பூ, துரோகி, நண்பன், நம்பியார்’ என படங்கள் குவிந்தது. சமீபத்தில், ஸ்ரீகாந்த் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வந்தது.

‘எக்கோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் நவீன் கணேஷ் இயக்க உள்ளார். இதில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக ‘தடம்’ புகழ் வித்யா பிரதீப் நடிக்கவுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங்கை நேற்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

#ECHO Movie Shoot Starts with Pooja#எக்கோ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.#EchoPooja @Director_Nawin @Act_Srikanth @Vidya_actress #DishaPandey

#IntuitiveCinemas #DrRajasekar @Haroon_FC @gopinath_dop @j_studios @lightson_media @KskSelvaPRO pic.twitter.com/geIvJ0VzSa

— KSK Selva Kumaar (@KskSelvaKumaar) October 6, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Pooja
  • #srikanth
  • #vidya pradeep

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத பூஜா ராமச்சந்திரனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பூஜா ராமச்சந்திரனின் அரிய புகைப்பட தொகுப்பு!

அடேங்கப்பா ….   14 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 14 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

நீச்சல் குளத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன் நடிகருடன் ஹேப்பியாக குளிக்கும் பூஜா ராமச்சந்திரன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ வில்லன் நடிகருடன் ஹேப்பியாக குளிக்கும் பூஜா ராமச்சந்திரன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“ஸ்ரீகாந்தின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது”… இரங்கல் தெரிவித்த ரஜினி – கமல்!

“ஸ்ரீகாந்தின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது”… இரங்கல் தெரிவித்த ரஜினி – கமல்!

படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ‘பீஸ்ட்’ ஹீரோயின்!

படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ‘பீஸ்ட்’ ஹீரோயின்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version