ராஜமௌலி வெளியிட்டுள்ள வித்தியாசமான விழிப்புணர்வு வீடியோ!
June 28, 2020 / 05:24 AM IST
|Follow Us
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பலரும் பலவகையில் இதற்கான உதவிகளையும், விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு முதலில் விழிப்புணர்வு அவசியம். சமூக விலகல், மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை கடைபிடித்தால் மட்டுமே இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட முடியும்.
இதுகுறித்து பல சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படமான”பாகுபலி” இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, தற்போது ஒரு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி பாகுபலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வருவார்கள். அதில் இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு எதிரெதிர் நிற்பது போன்று வீடியோவை வெளியிட்டு மகிழ்மதியிலும் மாஸ்க் அணிவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.