• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் ‘RRR’… ரிலீஸானது ஒலிவியா மோரிஸின் கேரக்டர் போஸ்டர்!

ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் ‘RRR’… ரிலீஸானது ஒலிவியா மோரிஸின் கேரக்டர் போஸ்டர்!

  • January 29, 2021 / 01:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராஜமௌலி இயக்கும் பிரம்மாண்டமான படம் ‘RRR’… ரிலீஸானது ஒலிவியா மோரிஸின் கேரக்டர் போஸ்டர்!

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்த படத்தை இந்த ஆண்டு (2021) அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள். இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இன்று (ஜனவரி 29-ஆம் தேதி) நடிகை ஒலிவியா மோரிஸின் கேரக்டர் போஸ்டரை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

Presenting @OliviaMorris891 as #Jennifer…:) #RRRMovie #RRR pic.twitter.com/vwvylY7ilc

— rajamouli ss (@ssrajamouli) January 29, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #olivia
  • #olivia morris
  • #rajamouli
  • #RRR

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

9 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Your own Comprehensive Handbook to  Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version