• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய சிலம்பரசன் !

பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய சிலம்பரசன் !

  • November 15, 2022 / 12:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய சிலம்பரசன் !

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நடிகர் சிலம்பரசன் லவ் டுடே படத்தின் வெற்றிக்காக பாராட்டி உள்ளார் . இதை மகிழ்ச்சியுடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . நன்றி சிலம்பரசன், நீங்கள் முதல் ஆளாக தொலைபேசி அழைப்பிலிருந்து எனக்கும் #LoveTodayக்கும் உங்கள் ஆதரவு தந்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார் .

Thankyou STR @SilambarasanTR_ this ❤️ Your support for me and #LoveToday meant a lot to me from the first phone call u made . Im really happy . Thankyou so much sir . pic.twitter.com/akdwIWF4ey

— Pradeep Ranganathan (@pradeeponelife) November 13, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pradeep ranganathan
  • #STR
  • #STR Phone call to Pradeep Ranganathan

Also Read

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ?  நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

related news

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்  யாருடன் தெரியுமா ?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

தனது 50-வது படத்தை செதுக்கும் சிம்பு !

வைரலாகும் கெளதம் கார்த்திக்கின் புகைப்படம் !

வைரலாகும் கெளதம் கார்த்திக்கின் புகைப்படம் !

அடேங்கப்பா… பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

ரஜினி – பிரதீப் ரங்கநாதன் படம் தொடங்குகிறதா ?

ரஜினி – பிரதீப் ரங்கநாதன் படம் தொடங்குகிறதா ?

trending news

தளபதி 67-ல்  யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

தளபதி 67-ல் யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

1 hour ago
அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

1 hour ago
இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்  !

இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் !

1 hour ago
அடேங்கப்பா ….   17 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 17 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

4 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

4 hours ago

latest news

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

4 hours ago
தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

5 hours ago
தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

9 hours ago
விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

9 hours ago
கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us