• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா – துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் படம்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா – துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் படம்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • August 1, 2023 / 10:55 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா – துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் படம்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார். ஏற்கனவே, சூர்யா – சுதா கொங்கரா – ஜி.வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா 43’ல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் துல்கர் சல்மானும் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dulquer Salmaan
  • #Sudha Kongara
  • #sudha kongara dulquer salmaan's suriya 43 shooting plan
  • #Suriya
  • #Suriya 43

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya 43 : ‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Sita Ramam :  ரீ-ரிலீஸாகும் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version