• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினியின் “அண்ணாத்த” பொங்கலுக்கு ரிலீஸ்!

ரஜினியின் “அண்ணாத்த” பொங்கலுக்கு ரிலீஸ்!

  • June 18, 2020 / 07:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினியின் “அண்ணாத்த”  பொங்கலுக்கு ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “அண்ணாத்த”. இப்படம் பொங்கல் 2021 அன்று வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருட கடைசியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா காரணமாக அடுத்த வருடம் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அரசு அனுமதியுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கியிருக்கும் படம் “அண்ணாத்த”. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் மீனா, குஷ்பூ சுந்தர், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ்,சதீஷ், சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

டி. இமான் இசையில் இந்தப் படத்தின் காட்சிகளை வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ரஜினியின் 168 வது படம். இந்த வருடத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வந்தபிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த “தர்பார்”. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.இதைதொடர்ந்து அவர் “அண்ணாத்த”படத்தில் நடித்து வந்தார்.ரஜினியின் ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Annatha Movie
  • #Rajinikanth
  • #Superstar Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version