• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

  • October 8, 2020 / 10:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் 1990ஆம் ஆண்டு “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

பின்பு 1996-ஆம் வருடம் வெளிவந்த “காதல் கோட்டை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கனவுக்கண்ணனாக வலம் வரத்தொடங்கினார். பின்பு 1999-ஆம் வருடம் வெளிவந்த “அமர்க்களம்” படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

‌அதே ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த “வாலி” படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பால் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் அவார்ட் பெற்றார்.

அமர்க்களம் படத்தில் அவருடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் தற்போது உள்ளார்கள்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், ஒரு பிரபல கார் ரேஸரும் கூட. அஜித் எவ்வளவு பெரிய பிரபலமான நடிகராக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாத தன்னடக்கமான மனிதர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். இதுவே இவருக்கான ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தான் படத்தில் நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக நடிகர் அஜித்துடன் நடிப்பதற்கு ஆசை இருப்பதாக பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நடிகர் அஜித்துடன் நடிப்பதற்கு தான் விருப்பம் என்று தற்போது வைரலாக செய்தி பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #daughter
  • #hero
  • #Superstar Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சரத்குமாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

சரத்குமாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

ராகெட்ரி படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

ராகெட்ரி படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

நயன்தாரா திருமணத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் !

நயன்தாரா திருமணத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் !

அடேங்கப்பா அந்த ஹீரோவுக்கு ரூ.25 கோடி சம்பளமா?… ஷாக்கான மற்ற ஹீரோக்கள்!

அடேங்கப்பா அந்த ஹீரோவுக்கு ரூ.25 கோடி சம்பளமா?… ஷாக்கான மற்ற ஹீரோக்கள்!

‘ந’ நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான டாப் ஹீரோ!

‘ந’ நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான டாப் ஹீரோ!

‘ஒரு ஷாட் மட்டுமே எடுத்துட்டு பேக்கப் சொல்லிடுவாரு’… இயக்குநர் விலகியதற்கான காரணத்தை சொன்ன ஹீரோ!

‘ஒரு ஷாட் மட்டுமே எடுத்துட்டு பேக்கப் சொல்லிடுவாரு’… இயக்குநர் விலகியதற்கான காரணத்தை சொன்ன ஹீரோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version