• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரான்சில் ரீ-ரிலிஸாகப்போகும் ரஜினியின் திரைப்படம்!

பிரான்சில் ரீ-ரிலிஸாகப்போகும் ரஜினியின் திரைப்படம்!

  • July 31, 2020 / 09:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரான்சில் ரீ-ரிலிஸாகப்போகும் ரஜினியின் திரைப்படம்!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த பிறகுதான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் துவங்கப்படும் என்று திரைப்பட வட்டாரங்கள் முடிவு செய்துள்ள நிலையில் விரைவில் அரசின் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வெளியிடவிருந்த சில படங்கள் லாக்டவுனில் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக “தர்பார்” திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து தற்போது ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அண்ணாத்த படப்பிடிப்புகள் இந்த கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையும் வரை தொடங்கப்படாது என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “மூன்று முகம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரான்சில் ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “தர்பார்” திரைப்படங்கள் ஏற்கனவே பிரான்ஸில் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் “மூன்றுமுகம்” திரைப்படம் தற்போது பாரிசில் உள்ள காமாண்ட் செயிண்ட் டெனிஸ் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Moondru mugam
  • #Superstar Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சரத்குமாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

சரத்குமாரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

ராகெட்ரி படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

ராகெட்ரி படத்தை பார்த்த ரஜினிகாந்த் !

நயன்தாரா திருமணத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் !

நயன்தாரா திருமணத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் !

ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு… வாழ்த்து தெரிவித்த கமல்!

ரஜினிக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு… வாழ்த்து தெரிவித்த கமல்!

ஜனவரியில் கட்சித் துவக்கம்… அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினி!

ஜனவரியில் கட்சித் துவக்கம்… அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினி!

இதுவரை யாரும் பார்த்திராத ரஜினிகாந்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ரஜினிகாந்தின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version