• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கு இன்று 14-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கு இன்று 14-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

  • September 11, 2020 / 10:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கு இன்று 14-வது திருமண நாள்… வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பிரபல நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, 1997-ஆம் ஆண்டு ரிலீஸான ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ‘தளபதி’ விஜய்யும் நடித்திருந்தார்.

‘நேருக்கு நேர்’ படத்துக்கு பிறகு ‘காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ், நந்தா, உன்னை நினைத்து, ஸ்ரீ, மௌனம் பேசியதே’ என செம பிஸியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் சூர்யா. இவரின் கேரியரில் ‘பேரழகன், கஜினி, மாற்றான்’ போன்ற படங்களில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.

2006-ஆம் ஆண்டு பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இப்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 11-ஆம் தேதி) நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா தம்பதியினருக்கு 14-வது திருமண நாளாம். இவர்களுக்கு திரையுலக நட்சத்திரங்களும், சூர்யா ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor suriya
  • #Actress Jyothika
  • #Hero Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

வெளிநாட்டுக்கு தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டுக்கு தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version