• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

  • January 9, 2023 / 08:57 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.98 கோடியாம். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இதில் மிக முக்கிய ரோலில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #suriya's vaadivaasal shooting plan
  • #vaadivaasal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vaadivaasal : ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

Vaadivaasal : ‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

Vaadivaasal : சூர்யாவின் ‘வாடிவாசல்’-க்காக அமீரை நேரில் சந்தித்து பேசிய வெற்றிமாறன்… வைரலாகும் ஸ்டில்!

Vaadivaasal : சூர்யாவின் ‘வாடிவாசல்’-க்காக அமீரை நேரில் சந்தித்து பேசிய வெற்றிமாறன்… வைரலாகும் ஸ்டில்!

சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

டிராப்பானதா சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த ‘வாடிவாசல்’?… தீயாய் பரவும் தகவல்!

டிராப்பானதா சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த ‘வாடிவாசல்’?… தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்கள் அவர்களது புதிய படங்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

சூர்யாவின் ‘வாடிவாசல்’… டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல OTT நிறுவனம்?

சூர்யாவின் ‘வாடிவாசல்’… டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல OTT நிறுவனம்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version