• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 24 படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்படும் – இயக்குனர் விக்ரம் உறுதி

24 படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்படும் – இயக்குனர் விக்ரம் உறுதி

  • June 8, 2020 / 08:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
24 படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்படும் – இயக்குனர் விக்ரம் உறுதி

சூர்யா நடித்து விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் எட்டியது. தயாரிப்பாளருக்கு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பெற்றுத்தந்த , இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

24 திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் சூர்யா பாரா கிளைடிங் செய்வதுபோல் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதைப்பற்றி கேட்டபோது தயாரிப்பாளர் விக்ரம் அவர்கள் கூறியதாவது” நேரக் கட்டுப்பாடு கருதி அக்காட்சி முதல் பாகத்தில் நீக்கப்பட்டது என்றும் இரண்டாம் பாகத்தில் இந்த காட்சி இடம்பெறலாம்” என்றும் கூறினார். இதன் மூலம் இரண்டாம் பாகம் வரவுள்ளது உறுதிசெய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் ஆத்ரேயா, மணி, சேது என்ற கதாபாத்திரத்தில் சூர்யா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் ஆத்ரேயா இறந்ததற்கான காட்சி இடம்பெறவில்லை என்றும் ,அதுதான் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சி என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டிருந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்று கேள்வி மக்களிடையே நிலவுகிறது. அனைத்து சூப்பர் ஹிட் படங்களுக்கும் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவது தற்போது சினிமாவில் நிகழ்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nithya Menen
  • #Samantha
  • #Samantha Ruth Prabhu
  • #Suriya
  • #Vikram Kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu & Theri : விஜய்யின் ‘தெறி’ படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Samantha Ruth Prabhu & Theri : விஜய்யின் ‘தெறி’ படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Samantha Ruth Prabhu & Kushi : அடேங்கப்பா… விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’-க்காக சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Samantha Ruth Prabhu & Kushi : அடேங்கப்பா… விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’-க்காக சமந்தா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version