• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மக்களுக்கு விழிப்புணர்வு அடைய சூர்யா செய்த செயல் !

மக்களுக்கு விழிப்புணர்வு அடைய சூர்யா செய்த செயல் !

  • November 21, 2022 / 12:13 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மக்களுக்கு விழிப்புணர்வு அடைய சூர்யா செய்த செயல் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா . தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் . மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது . இந்த படத்தை தவிர இயக்குனர்கள் பாலா , வெற்றிமாறன் , சுதா , என பல சிறந்த இயக்குனர்களுடன் இவர் அடுத்து அடுத்து பணியாற்ற உள்ளார் சூர்யா .

நடிகர் சூர்யா சினிமாவை தவிர்த்து சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வம் உடையவர் . அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது சூர்யா பேசியுள்ள நல்ல கருத்து உடைய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

அந்த வீடியோவில் உறுப்பு தானம் பற்றி பேசி உள்ளார் . மக்கள் அனைவரும் உறுப்பு தானம் செய்வதால் பல மக்களின் உயிரை காப்பாற்றலாம் என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார் .

Awareness video Screened on #Hicas College Yesterday@Suriya_offl pic.twitter.com/VJFbgyDzqt

— Suriya Fans Rage™ (@SuriyaFansRages) November 19, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #surya
  • #Surya's video goes viral!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூர்யா 42 படத்துக்காக  தீயாக உடற்பயிற்சி  செய்யும் சூர்யா !

சூர்யா 42 படத்துக்காக தீயாக உடற்பயிற்சி செய்யும் சூர்யா !

மாஸ் கெட்டப்பில் சூர்யா ! வைரலாகும் வீடியோ !

மாஸ் கெட்டப்பில் சூர்யா ! வைரலாகும் வீடியோ !

விபத்தில் சிக்கிய சுதா  கொங்கரா ! இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்ட சூர்யா  !

விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா ! இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்ட சூர்யா !

உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

சூர்யா 42 – தலைப்பு எப்போது வெளியாகும் ?

சூர்யா 42 – தலைப்பு எப்போது வெளியாகும் ?

கூச்சப்படும் சூர்யா ! என்ன காரணம்  தெரியுமா ?

கூச்சப்படும் சூர்யா ! என்ன காரணம் தெரியுமா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version