• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க குஷ்பு கோரிக்கை…!

சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க குஷ்பு கோரிக்கை…!

  • May 5, 2020 / 03:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க குஷ்பு கோரிக்கை…!

சீரியல் படப்பிடிப்புகளை உரிய நெறிமுறைகளை பின்பற்றி தொடங்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நடிகை குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னத்திரை துறை சார்பில் நடிகை குஷ்பு அமைச்சரை சந்தித்துப்பேசினார். தற்போது உள்ள ஊரடங்குச் சூழ்நிலையில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் தங்கள் துறை பணிகளைச் செய்ய முடியாத காரணத்தினால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றும் எனவே தமிழக அரசு இதுத்தொடர்பாக நடவடிக்கை எடுத்து உரிய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிமுறைப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குறைவான நபர்கள் வைத்து தங்கள் படபிடிப்புகளை தொடர்வதாகவும் அவர் கூறியிருந்தார். தொலைக்காட்சி சீரியல்களில் கதை கொஞ்சம் மாறக்கூடும் என்றும், ஏனெனில் முன்பை போல் அனைத்து கலைஞர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kushboo
  • #Kushboo

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்”… அதிர்ச்சி தகவலை சொன்ன குஷ்பூ!

“8 வயதில் என்னுடைய அப்பாவால் நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்”… அதிர்ச்சி தகவலை சொன்ன குஷ்பூ!

குஷ்பூவை பற்றி மோசமாக விமர்சித்த தி.மு.க  பிரமுகர் ?

குஷ்பூவை பற்றி மோசமாக விமர்சித்த தி.மு.க பிரமுகர் ?

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரபு தேவா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட 90ஸ் நடிகைகள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை குஷ்பூ – நடிகை ரம்பா குடும்பத்தினர் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை குஷ்பூ – நடிகை ரம்பா குடும்பத்தினர் திடீர் சந்திப்பு… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

“குழந்தைங்க முன்னாடி என் புருஷன் என்னை அடிச்சது ரொம்ப தப்பு”… கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய குஷ்பூ!

கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் குஷ்பூ இருக்கும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

கன்னத்தில் அடிவாங்கிய காயத்துடன் குஷ்பூ இருக்கும் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

12 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

12 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

12 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

12 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version