• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » எனது பெற்றோருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… வருத்தத்துடன் தமன்னா போட்ட ட்வீட்!

எனது பெற்றோருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… வருத்தத்துடன் தமன்னா போட்ட ட்வீட்!

  • August 26, 2020 / 10:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எனது பெற்றோருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… வருத்தத்துடன் தமன்னா போட்ட ட்வீட்!

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட். இவரின் கால்ஷீட் டைரியில் ‘அயன், பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி, தேவி, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை தமன்னா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கடந்த சில நாட்களாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. பின், வீட்டில் அனைவருக்குமே கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. எனது அப்பா மற்றும் அம்மாவிற்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது. உங்களுடைய பிரார்த்தனைகளால் எனது பெற்றோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவார்கள்” என்று கூறியுள்ளார்.

pic.twitter.com/TZZiudIOQA

— Tamannaah Bhatia (@tamannaahspeaks) August 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #tamanna
  • #Tamannaah

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

தனது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்ட தமன்னா!

தனது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்ட தமன்னா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version