• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரபல தமிழ் நடிகர்கள் அவர்களது மனைவியுடன்!

பிரபல தமிழ் நடிகர்கள் அவர்களது மனைவியுடன்!

  • June 29, 2020 / 09:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல தமிழ் நடிகர்கள் அவர்களது மனைவியுடன்!

தமிழில் முன்னணி சினிமா பிரபலங்கள் தங்களது மனைவியுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை காணலாம்.

1. பிரபல நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் அவர்களது புகைப்படம் இதோ!

2. நடிகர் கார்த்தி பிரபல தமிழ் நடிகர் சூர்யாவின் தம்பி. இவர் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

3. சமீபத்தில் நடிகர் ஆர்யா நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் புகைப்படம் இதோ!

4. பிரபல நடிகர் பரத் ஜெஸ்லி ஜோஸ்வா என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்களது புகைப்படம் இது!

5. தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி என்று அழைக்கப்படுபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

6. தமிழ்சினிமாவில் ஸ்டார் நடிகரான தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ!

7. தமிழ் சினிமாவில் க்யூட் கப்புல் என்றால் அது ஜெயம்ரவியும் ஆர்த்தியும் தான்! இவர்களின் க்யூட் புகைப்படங்கள் இவை!

8. தமிழ் சினிமாவில் காதல் ஜோடி என்றால் அது நடிகர் அஜித்- ஷாலினி. தங்களது முதல் படத்திலேயே காதல்கொண்ட இவர்கள் திருமணம் முடிந்து இன்றுவரை இணைபிரியா ஜோடி ஆவர்.

9. நடிகர் விஷால் திருமணம் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்தேறியது இந்த இளம் ஜோடியின் புகைப்படங்கள் இதோ!

10. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர் சிவகார்த்திகேயன் இவர் தனது மனைவி ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்!

11.விஜய் சேதுபதி தனது மனைவி ஜெஸ்ஸியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

12. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனான நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

13.நடிகர் விக்ரம் மற்றும் அவரது மனைவியின் வெளிவராத புகைப்படங்கள் இதோ!

14. பிரபல காமெடி நடிகரான சந்தானம் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன்.

15. காமெடி நடிகர் சூரி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

16. நடிகர் விமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்.!

17. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் இதுவரை காணாத குடும்ப புகைப்படம்!

18. பிரபல நடிகர் ஜீவா தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

19. சமீபத்தில் தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறிய நகுல் மற்றும் அவரது மனைவியின் க்யூட் புகைப்படங்கள்!

20. இவர்கள் அனைவரிடமும் மூத்த ஜோடியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரின் க்யூட் புகைப்படங்கள் இதோ!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Kollywood
  • #Rajinikanth
  • #Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version