• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நடிகை தன்யா ரவிச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

நடிகை தன்யா ரவிச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • April 27, 2023 / 10:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை தன்யா ரவிச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ரவிச்சந்திரன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சசிக்குமாருடன் தான். அது தான் ‘பலே வெள்ளையத் தேவா’.

இந்த படத்தை இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கியிருந்தார். ‘பலே வெள்ளையத் தேவா’ படத்துக்கு பிறகு நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிகர், அகிலன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. தன்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 26-ஆம் தேதி) தன்யா ரவிச்சந்திரனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Tanya Ravichandran
  • #tanya ravichandran's birthday celebration video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சேலையில் அழகு தேவதையாக ‘கருப்பன்’ பட ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

சேலையில் அழகு தேவதையாக ‘கருப்பன்’ பட ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

ட்ரான்ஸ்பரன்ட் காஸ்டியூமில் கவர்ச்சி போஸ்… ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தன்யா!

ட்ரான்ஸ்பரன்ட் காஸ்டியூமில் கவர்ச்சி போஸ்… ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தன்யா!

இதுவரை யாரும் பார்த்திராத தன்யா ரவிச்சந்திரனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத தன்யா ரவிச்சந்திரனின் அரிய புகைப்பட தொகுப்பு!

கவர்ச்சியில் நான் தான் குயின்…  அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா

கவர்ச்சியில் நான் தான் குயின்… அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version