• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கவர்ச்சியில் நான் தான் குயின்… அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா

கவர்ச்சியில் நான் தான் குயின்… அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா

  • June 2, 2020 / 07:42 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கவர்ச்சியில் நான் தான் குயின்…  அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட தன்யா

குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்த தன்யா ரவிச்சந்திரன், தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

“பலே வெள்ளையத் தேவா” படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’, விஜய்சேதுபதியுடன் ‘கருப்பன்’ உள்ளிட்ட படங்களில்நடித்துள்ளார். தற்போது, சிபிராஜின் ‘மாயோன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் இந்த ஆண்டு திரைக்குவரவுள்ளது. தான் நடித்த மூன்று படங்களிலும் கட்டுக்கோப்பாக குடும்ப பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் தன்யா.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடிக்க முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் இருப்பது போன்ற புகைப்படம் தமிழ் சினிமாவை ஒரு

உலுக்கு உலுக்கியது. அந்தவகையில், தற்போது மீண்டும் ஊரடங்கு நேரத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் தன்யா.

இந்தப் புகைப்படத்தை பார்த்தால், இவருக்கு ஆர்மி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு வைத்தாலும், ரம்யா பாண்டியனை ஓவர்டேக் செய்திடுவார் போல் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட ஹார்ட்டை எகிற வைக்கும் புகைப்படங்கள் வைரல் என்பதை விட காட்டூத் தீ போல் ரசிகர்களின் இதயத்தை பற்றிக்கொண்டார் என்றே சொல்லலாம். வார்த்தைகளால் சொல்லமுடியாத கவர்ச்சியை தனது ஆடை மூலம் அலங்கரித்து வருகிறார்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Tanya Ravichandran
  • #Tanya
  • #Tanya Ravichandran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகை தன்யா ரவிச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை தன்யா ரவிச்சந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

சேலையில் அழகு தேவதையாக ‘கருப்பன்’ பட ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

சேலையில் அழகு தேவதையாக ‘கருப்பன்’ பட ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் தன்யா ஹோப்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் தன்யா ஹோப்!

துபாயில் ஸ்கை டைவிங் செய்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோஸ்!

துபாயில் ஸ்கை டைவிங் செய்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோஸ்!

படுக்கையில் படுத்தபடி கில்மா போஸ் கொடுத்த  தன்யா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

படுக்கையில் படுத்தபடி கில்மா போஸ் கொடுத்த தன்யா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத தன்யா ஹோப்பின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத தன்யா ஹோப்பின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version