• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

  • January 28, 2023 / 07:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரன்பீர் கபூர் வெளியேறி உள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, ரன்பீரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அவரை அணுகி தனது மொபைல் போனில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். ரன்பீரும் சரியென சம்மதித்து நின்றுள்ளார். ரசிகர் மொபைல் போனை இயக்க முயற்சித்து உள்ளார். ஆனால், அந்த நேரம் பார்த்து ரசிகரின் போன் உடனடியாக வேலை செய்யவில்லை. இதனால், மீண்டும் போனை இயக்கி பார்த்து உள்ளார்.

இரண்டு முறை இப்படி ஆனபோதும், சுற்றியிருந்தவர்களை அமைதிப்படுத்தி விட்டு புகைப்படத்திற்கு தன்னை ரன்பீர் தயார் படுத்தி கொண்டார். ஆனால், ரசிகரின் செல்பி எடுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால், சிறிது நேரம் அமைதியுடன் இருந்த ரன்பீர், பொறுமையிழந்து, ரசிகரின் மொபைல் போனை பறித்து, தனக்கு பின்புறம் தரையில் வீசி எறிந்து உள்ளார்.

இதனை பார்த்த உடனிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவரது இந்த கோபத்திற்கு காரணம் என சில ரசிகர்கள் கூறும்போது, குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால், அது அவரது படங்களிலும் கூட தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது .

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ranbir Kapoor
  • #Ranbir
  • #Ranbir Kapoor

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 15 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 15 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 2 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 2 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

15 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

15 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

2 days ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

2 days ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version