• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ப்ரியாமணியை மிரள வைத்த கதை !

ப்ரியாமணியை மிரள வைத்த கதை !

  • November 22, 2022 / 10:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ப்ரியாமணியை  மிரள வைத்த கதை !

நடிகை பிரியாமணி நடிப்பில் புதிதாக உருவாகி உள்ள படம் ‘DR56’. ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை கன்னடம் மற்றும் தமிழில் தயாரித்து உள்ளது . படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்தது , நாயகனாக நடித்து இருக்கிறார் பிரவீன்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . இதில் கலந்துகொண்ட நாயகி ப்ரியாமணி பேசி இருந்தார் . அதில் ” ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் . இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்து இருக்கிறது என்று கூறினார் .

இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல் . சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Priyamani
  • #The story that scared Priyamani!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படத்தில் இருக்கும் கார்த்தி பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் கார்த்தி பட ஹீரோயின் யார் தெரியுமா?

Priyamani : தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ப்ரியாமணி!

Priyamani : தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ப்ரியாமணி!

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக ப்ரியாமணிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக ப்ரியாமணிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நாகசைத்தன்யாவின் ‘கஸ்டடி’-க்காக பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நாகசைத்தன்யாவின் ‘கஸ்டடி’-க்காக பிரியாமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நடிகை ப்ரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை ப்ரியாமணியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சமந்தாவை தொடர்ந்து அந்த அட்லி பட ஹீரோயினும் கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா?… தீயாய் பரவும் இன்ஸ்டா பதிவு!

சமந்தாவை தொடர்ந்து அந்த அட்லி பட ஹீரோயினும் கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா?… தீயாய் பரவும் இன்ஸ்டா பதிவு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version