• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘7/G ரெயின்போ காலனி’யில் சோனியா அகர்வாலுக்கு முன்பு கமிட்டானது இந்த நடிகையாமே!

‘7/G ரெயின்போ காலனி’யில் சோனியா அகர்வாலுக்கு முன்பு கமிட்டானது இந்த நடிகையாமே!

  • September 4, 2020 / 09:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘7/G ரெயின்போ காலனி’யில் சோனியா அகர்வாலுக்கு முன்பு கமிட்டானது இந்த நடிகையாமே!

தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால்.

பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார். சமீபத்தில், சோனியா அகர்வால் ‘Tale of two’ என்ற பெயரில் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், இயக்குநர் ஆனந்த் பால்கி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து துவங்கினார்.

தற்போது, சோனியா அகர்வால் நடித்து ஹிட்டான ‘7/G ரெயின்போ காலனி’ படத்தின் ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. செல்வராகவன் இயக்கியிருந்த இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் கமிட்டானது ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி ரெட்டியாம். அவர் கமிட்டாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாம். சில காரணங்களால் அவர் விலகியிருக்கிறார். அதன் பிறகு தான் அந்த ரோலில் நடிக்க சோனியா அகர்வால் ஒப்பந்தமாகி நடித்தாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #7g rainbow colony
  • #Actress

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version