• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆரம்பமானது ‘விக்ரம் 60’ ஷூட்டிங்… ஆனா, படத்திலிருந்து அந்த பிரபலம் விலகிட்டாராமே!

ஆரம்பமானது ‘விக்ரம் 60’ ஷூட்டிங்… ஆனா, படத்திலிருந்து அந்த பிரபலம் விலகிட்டாராமே!

  • March 10, 2021 / 11:23 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆரம்பமானது ‘விக்ரம் 60’ ஷூட்டிங்… ஆனா, படத்திலிருந்து அந்த பிரபலம் விலகிட்டாராமே!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் இன்று (மார்ச் 10-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதில் சிம்ரன், வாணி போஜன் என டபுள் ஹீரோயின்ஸ் நடிக்க உள்ளனர். முதல் இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்க ஒப்பந்தமானார். ஆனால், இன்று வெளியிட்ட போஸ்டரில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பெயர் போடப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இசையமைப்பாளர் அனிருத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Yes… It’s A Santosh Narayanan Musical!!

Welcome to the Gang @Music_Santhosh

Thanks @anirudhofficial for your understanding & Support … #Chiyaan60 shoot starts from TODAY…

Need all your Support, Blessings and Love 🙏

More updates to follow…. pic.twitter.com/ZqmFKU6J86

— karthik subbaraj (@karthiksubbaraj) March 10, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Celebrity
  • #vikram 60

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

பரபரப்பாக நடைபெறும் ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு… முக்கியத் தகவலை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

பரபரப்பாக நடைபெறும் ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு… முக்கியத் தகவலை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

விக்ரம் – துருவ் சேர்ந்து நடிக்கும் படம்… கமிட்டான ‘ஜில் ஜங் ஜக்’ நடிகர்!

விக்ரம் – துருவ் சேர்ந்து நடிக்கும் படம்… கமிட்டான ‘ஜில் ஜங் ஜக்’ நடிகர்!

ஜெட் ஸ்பீடில் நடைபெறும் ‘விக்ரம் 60’ ஷூட்டிங்… கமிட்டான ‘ஓ மை கடவுளே’ நடிகை!

ஜெட் ஸ்பீடில் நடைபெறும் ‘விக்ரம் 60’ ஷூட்டிங்… கமிட்டான ‘ஓ மை கடவுளே’ நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version