• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு திரைப்படத்தின் நடிகை!

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு திரைப்படத்தின் நடிகை!

  • December 2, 2020 / 12:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு திரைப்படத்தின் நடிகை!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை வேதிகா “காளை” என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

“மதராஸி” என்ற தமிழ் படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து “முனி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சக்கரகட்டி, மலை மலை, பாலாவின் ‘பரதேசி’, காவியத்தலைவன், காஞ்சனா3, போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

தற்போது தமிழில் ‘ஜங்கிள்’ மற்றும் ‘வினோதன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் நீச்சல் உடையை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vedhika
  • #Actress Vedhika
  • #heroines
  • #Simbhu
  • #Vedhika

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வேதிகாவின்  வேற லெவல் வைப் வீடியோ

வேதிகாவின் வேற லெவல் வைப் வீடியோ

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய வேதிகா!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய வேதிகா!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version