• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

  • July 30, 2022 / 11:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

மதராஸி என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா . இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படம் முனி . நடிகர் லாரன்ஸ் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.படத்தையும் அவரே தான் இயக்கி இருந்தார் .ராஜ்கிரண் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் வேதிகாவிற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது .அதன் பிறகு சக்கரக்கட்டி , காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார் வேதிகா . இந்த இரண்டு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .

அதன் பிறகு அருண் விஜய் நடிப்பில் வெளியான மலை மலை என்கிற படத்தில் நடித்து இருந்தார் .இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .அதன் பிறகு இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பாலா படத்தில் நடித்தார் .இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது .அதன் பிறகு இவர் நடித்த படம் காவிய தலைவன் . ப்ரிதிவிராஜ் , சித்தார்த் ஆகியோர் இந்த படத்தில் நாயகனாக நடித்து இருந்தனர் .

காஞ்சனா 3 படத்தில் நடித்தார் வேதிகா .இந்த படமும் நல்ல வெற்றியை பெற்றது .அதன் பிறகு தற்போது வினோதன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் வேதிகா தற்போது பீச் ஒன்றில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார் . தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Vedhika
  • #Vedhika latest hot stills

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வேதிகாவின்  வேற லெவல் வைப் வீடியோ

வேதிகாவின் வேற லெவல் வைப் வீடியோ

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

வேதிகாவின் ஹாட் ஸ்டில்ஸ் !

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய வேதிகா!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய வேதிகா!

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு திரைப்படத்தின் நடிகை!

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சிம்பு திரைப்படத்தின் நடிகை!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version