• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

  • February 16, 2023 / 07:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராய் . மணிரத்தினம் இயக்கிய இருவர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு தமிழ் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் .

பாலிவுட் சினிமாவில் 90களில் இவர் உச்ச நட்சத்திரமாக இருந்த போது பிரபல நடிகர் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். இதன் மூலம் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஐஸ்வர்யா ராய் யாருடன் பேச வேண்டும், எந்த படத்தில் நடிக்க வேண்டும் என எல்லா விஷயத்தையும் சல்மான் கான் தான் முடிவெடுத்து வந்தாராம். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் சில காலம் படங்களில் நடிக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்துள்ளார் .

ஒரு வழியாக சல்மான் கான் பிடியிலிருந்து விலகிய ஐஸ்வர்யா பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .
.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya rai
  • #this star actor has claimed to be in love with aishwarya rai !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஐஸ்வர்யா ராய்     வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

மகளுடன் மும்பையில் இருந்து  சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராய் !

மகளுடன் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராய் !

ஐஸ்வர்யா  ராய் மீது  பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version