• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

  • October 3, 2022 / 01:27 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஐஸ்வர்யா  ராய் மீது  பொறாமை பட்ட நடிகை மீனா ! என்ன காரணம் தெரியுமா ?

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வந்தனர் .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் இன்று ( செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரம் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் . இதை பற்றி பேசி உள்ள நடிகை மீனா ” பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்று உள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு . அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது .இது எனக்கு பொறாமையாக உள்ளது . இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை ” என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Meena
  • #Actress Meena is jealous of Aishwarya Rai because of this reason !
  • #Aishwarya rai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மீனாவுக்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மீனாவுக்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த மீனா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

ஐஸ்வர்யா ராயை அடக்கி ஆள பார்த்த முன்னணி நடிகர் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version