• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது விக்ரம்-வேதா!

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது விக்ரம்-வேதா!

  • July 21, 2020 / 08:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது விக்ரம்-வேதா!

2017 ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “விக்ரம்-வேதா”. எஸ்.சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் விக்ரமாக மாதவனும் வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் கதிர் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

சாம்.சி.எஸ் இந்தப் படத்திற்கு பின்னணி இசையும் பாடல்களையும் இசையமைத்திருந்தார். இவரின் இசை இந்த படத்திற்கு பலம் சேர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பிஎஸ் வினோத் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகள் கனகச்சிதமாக அமைந்திருந்தது.

ரிச்சர்ட் கெவின் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருந்தார். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பேச்சுவார்த்தை, 2017 ஆம் ஆண்டு தான் இந்த படம் வெளியானது. ஆனால் வெளியான முதல் நாளே இந்த படம் ரசிகர்களின் ஈர்ப்பை பெற்றது. அனைவரின் பாராட்டையும் குவித்து பிளாக்பஸ்டர் திரைப்படமாக இந்த படம் கொண்டாடப்பட்டது.

இந்தப்படத்தில் எது தவறு எது சரி என்ற விக்ரமின் கேள்விகளுக்கு இரண்டிற்கும் நடுவில் ஒரு விஷயம் இருக்கிறது என்று வேதாளம் புரிய வைக்கும் ஒரு நோக்கமே கதை கருவாக அமைக்கப்பட்டிருந்தது சுவாரஸ்யமான விஷயமாகும்.

இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏன் மாதவனையும் விஜய் சேதுபதியும் தேர்வு செய்தார்கள் என்று புஷ்கர் காயத்ரியிடம் கேட்டபோது, இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே வேதாவின் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்று மனதில் வைத்திருந்தோம். அதேபோல ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு மாதவன் சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை தேர்வு செய்தோம் என்றார்கள்.

பழங்காலத்து கதையான விக்ரமன் மற்றும் வேதாளம் கதையை சார்ந்து இந்த படத்தின் கதை கரு அமைக்கப்பட்டதாக இதன் இயக்குனர்கள் கூறினார்கள்.

இந்த படத்தில் வரும் கருப்பு வெள்ளை என்ற பாடலின் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதினார் என்பது சுவாரசியமான தகவல். இந்தப் படம் பின்னர் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை இந்த படம் பிடித்திருக்கிறது. விக்ரம்-வேதா வாழ்க்கையின் கருத்தை 2 மணி நேரம் 45 நிமிடங்களில் கூறிய திரைப்படம்!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Madhavan
  • #Shradhha Srinath
  • #Varalakshmi Sarath Kumar
  • #VijaySethupathi
  • #Vikram Vedha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

3 வருடத்திற்கு பிறகு சம்பவத்திற்கு தயாரான வெற்றிமாறன்  !

3 வருடத்திற்கு பிறகு சம்பவத்திற்கு தயாரான வெற்றிமாறன் !

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மாதவனுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மாதவனுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விடுதலை படப்பிடிப்பில் விபத்து !

விடுதலை படப்பிடிப்பில் விபத்து !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version