• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ரஜினி 169’-ஐ இயக்கும் நெல்சன்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘ரஜினி 169’-ஐ இயக்கும் நெல்சன்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

  • February 8, 2022 / 12:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ரஜினி 169’-ஐ இயக்கும் நெல்சன்… படத்துக்கு இசை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் தான் இயக்க உள்ளார். ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் இப்போது ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், ரஜினியை சந்தித்து இயக்குநர் நெல்சன் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். தற்போது, இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத (பிப்ரவரி) இறுதியில் வெளியாகுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #nelson
  • #Rajini
  • #rajini nelson film
  • #top music director onboard for rajini nelson film

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SK21 : சிவகார்த்திகேயனின் ‘SK21’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த இயக்குநர் நெல்சன்… வெளியானது முதல் விமர்சனம்!

SK21 : சிவகார்த்திகேயனின் ‘SK21’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த இயக்குநர் நெல்சன்… வெளியானது முதல் விமர்சனம்!

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்!

‘ஜெயிலர்’ ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனுக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனுக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

நெல்சனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ரஜினியின் ‘ஜெயிலர்’ மேக்கிங் வீடியோ!

நெல்சனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ரஜினியின் ‘ஜெயிலர்’ மேக்கிங் வீடியோ!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் மாஸான ப்ரோமோ!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் மாஸான ப்ரோமோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version