• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரம்யா கிருஷ்ணனின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷா – ரெஜினா… வைரலாகும் வீடியோஸ்!

ரம்யா கிருஷ்ணனின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷா – ரெஜினா… வைரலாகும் வீடியோஸ்!

  • September 16, 2021 / 11:14 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரம்யா கிருஷ்ணனின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷா – ரெஜினா… வைரலாகும் வீடியோஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சர்வம் சக்திமயம், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்ககம்பி, நல்ல காலம் பொறந்தாச்சு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, படையப்பா, பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை, ஆம்பள, பாகுபலி 1 & 2, தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், சூப்பர் டீலக்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, தெலுங்கில் ‘லைகர், ரிபப்ளிக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 15-ஆம் தேதி) நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

1

2

3

4

5

6

View this post on Instagram

A post shared by Suresh Chakravarthi (@suresh.chakravarthy)

View this post on Instagram

A post shared by (@thalaivitrisha)

View this post on Instagram

A post shared by தலைவி (@lakshana_ramyakrishnan)

View this post on Instagram

A post shared by ramyakrishnan ❤️❤️❤️❤️❤️ (@meabinarayanan_abiramya)

View this post on Instagram

A post shared by trasher@trishakrishnan (@trisha_thalaivi_lady_superstar)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ramya Krishnan
  • #ramya krishnan's birthday party
  • #Regina
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

3 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

3 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version