• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 14, 2021 / 06:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT-யில் ரிலீஸாகியிருக்கும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ரிலீஸுக்காக நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

திருஞானம் இயக்கியுள்ள இப்படத்தை இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-யில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த படத்தில் சோனா, சாம்ஸ், ஏ.எல்.அழகப்பன், நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான அம்ரிஷ் இசையமைத்துள்ளார், தினேஷ் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்கள். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#ParamapadhamVilayattu worst movie.. can’t watch full movie..

Two request:-

1) @trishtrashers pls stop acting in movies like this..

2) @DisneyplusHSVIP stop buying crap movies.. pic.twitter.com/4gPexbmA47

— Karthik Ravivarma (@Karthikravivarm) April 14, 2021

#ParamapadhamVilayattu
ஏன்டா டேய் இந்த படத்துக்கு Non Linear Narration வேறயா டா… pic.twitter.com/H5Iu5t7GHb

— Karthik Ravivarma (@Karthikravivarm) April 14, 2021

Paramapadham vilayattu an political crime thriller movie. Below average fail to impress. Many scene are predictable. Second half is better than first half. Trisha acting is only positive think in this movie.

#ParamapadhamVilayattu pic.twitter.com/YhjkXUxeBC

— Sam (@sam_protogonist) April 14, 2021

Worst movie. Starting laye yaaru villain nu theliva theriyuthu. Twist vaikirenu ennanamo eduthurkanunga. Already Jaya death, admk part issue va vachu story eduthurkanga. Rescuer ah varavaroda nadipu and body language paartha, producer ku relative pola #ParamapadhamVilayattu

— வாழ்க்கை போராளி 🏊 (@guna_twitz) April 14, 2021

#ParamapadhamVilayattu
One of the worstest movie i have ever watched…
Please don’t act this kind of movies @trishtrashers U will lose ur fan base 😢😢😢

— Vj_Mani (@VjNani15) April 14, 2021

த்ரிஷா நடிப்பு அரக்கி. அருமையான நடிப்பு #ParamapadhamVilayattu @trishtrashers

— சிவா C (@iamsiva_c) April 14, 2021

First half done
Looks routine
Average
#ParamapadhamVilayattu

— Viratian (@kohli_fanboy) April 14, 2021

Second half is Good
Above average @trishtrashers overall good movie 🤩🤩👌#ParamapadhamVilayattu https://t.co/8XqehjyN9a

— Viratian (@kohli_fanboy) April 14, 2021

@trishtrashers#ParamapadhamVilayattu Marana mass🔥💥Vera level.
Guys who didn’t watch film please go and watch in #disneyplushotstarvip
. #Trisha60 #Trishakrishnan #ParamapadhamVilayattu #paramapadhamvilaiyattu pic.twitter.com/j4cRBgLMBj

— Miss Mars Tweety🔥 (@sushmachitravel) April 14, 2021

@trishtrashers #ParamapadhamVilayattu awesome mystery thriller movie . nice acting from entire crew. Kudos..

— Anandbabu N (@anandbabu_n) April 14, 2021

#Bhoomi #Teddy வரிசையில் #ParamapadhamVilayattu 😭

ராஜா @DisneyPlusHS படம் லாம் ஒரு தடவையாவது போட்டு பாத்துட்டு வாங்குங்க டா! 😐😿 pic.twitter.com/mVtE0oox4Y

— Legacy ™ (@Legacy_Daark) April 14, 2021

#ParamapadhamVilayattu:No story.flat Narration. Poor castings. @trishtrashers again failed in selection of solid script. imaikka nodigal kid performance nice.Rishi Character useless.nothng offers interesting and new in this political thriller.
Overall:WOT!.#MaahiTalkiesReview pic.twitter.com/KFM2vgQVuA

— Maahi Talkies🔉 (@Manojmaahi01) April 14, 2021

#ParamapadhamVilayattu – A political thriller that is neither interesting nor engaging due to its very predictable proceedings!

Trisha & Manasvi are good, Nandha is fine but very poor choice of casting & performances otherwise!

Trisha deserves better roles ra! 🙁

—Hotstar—

— Shreyas Srinivasan (@ShreyasS_) April 13, 2021

#ParamapadhamVilayattu this probably the worst movie I have seen in a long time, such a bad story it’s very predictable, no element of surprise in the movie, worst screenplay, science has committed suicide in the movie, worst of all the background score is so sad. Rating: 2/10

— siddharth (@siddhu0904) April 13, 2021

Done😍@trishtrashers‘s hardwork reflects in every scene & she performed each emotion very well. Cinematography is Excellent. So many twists. Overall Good Political Thriller💥#ParamapadhamVilayattu #Trisha60 #Trisha https://t.co/PgsbhYO7uP

— PARAMAPADHAM VILAYATTU 🔥 (@vani_trish) April 13, 2021

#ParamapadhamVilayattu
First half : full politics and suspense
Second half : thriller

Cinematography Vera level 😍
Many twists and turns 😍@trishtrashers acting in first half intelligent 🤓
All actors done their part very well #Trisha

— TRISHA in PPV ✨ (@trishafanspage) April 13, 2021

Waste of time 🤦#ParamapadhamVilayattu

— பிரவீன்ᶜᶦⁿᵉᵐᵃᵃᵛᵃᶦ ⁿᵉˢᶦᵖᵃᵛᵃⁿ🎞📽🎬 (@smithpraveen55) April 13, 2021

#ParamapadhamVilayattu
First half : full politics and suspense
Second half : thriller

Cinematography Vera level 😍
Many twists and turns 😍@trishtrashers acting in first half intelligent 🤓
All actors done their part very well #Trisha

— TRISHA in PPV ✨ (@trishafanspage) April 13, 2021

Ennada padam forward forward panni pathalum bore adikudhu#ParamapadhamVilayattu

— Mars (@Marssxyz) April 13, 2021

Finally watched #ParamapadhamVilayattu Trisha Mass in action👌👌😇😇👏👏😎😎Gayathri a fearless young girl💪💪👌The 1st half of the story is very interesting?!!! En ponnu engadaaaaa?? @trishtrashers I personally enjoyed ur character😍😘 Hands up for u Trish👐👏 #Trisha60 🎉🎉🥳🥳

— Manimozhi💙Trish (@ManiTrashers) April 13, 2021

Watched #Paramapadhamvilayattu #Trisha60 @trishtrashers
First half is really interesting 😍
Loved the Richard charc
And kutty Papa Masavi super
All about v can see our @trishtrashers as a intelligent doctor
Loved it

— One & Only TRISHA (@abi_trish) April 13, 2021

#பரமபதம்விளையாட்டு #ParamapathamVilaiyattu

Average movie with guessing next scenes and the climax, a good team work, good music, Trisha is everywhere and she carrying the entire burden. Hero is promising and good acting.

director wants to do more, but focus is diverted.

— Sami✋ (@Samtamilian) April 14, 2021

#ParamapathamVilaiyattu Watching this movie, definitely a different @trishtrashers movie.

Few scenes, Trish looks entirely different. Trish+make up+Music adds the strength to this movie.

Story is simple, screenplay is taking a turn and fetched from some famous hollywood movies.

— Sami✋ (@Samtamilian) April 14, 2021

#Trisha60 #ParamapathamVilaiyattu
First half : Politics and suspense

Second half : thriller, many twist and turns

Cinematography sema😍

All actors done their part very well 🤝🏻
I really enjoyed well #Trisha 😍😍 wowww she’s awesome, looks gorgeous in every frame pic.twitter.com/LLvcJ6NKPh

— Trisha Samantha Veriyan (@subbu_saravan01) April 13, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Trisha Krishnan
  • #Actress Trisha Krishnan
  • #paramapadham vilayattu
  • #trisha
  • #Trisha Krishnan

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha :  அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version