த்ரிஷாவின் ‘தி ரோட்’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
October 7, 2023 / 07:06 AM IST
|Follow Us
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் ‘கர்ஜனை, சுகர், ராம், லியோ, தி ரோட், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி’ என ஏழு படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘தி ரோட்’ படம் இன்று (அக்டோபர் 6-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் அருண் வசீகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லக்ஷ்மிப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Outstanding Performance by My Love #Trisha. Investigation area matured performance. Family Bonding, Abortion, Investigation. Just awesome @trishtrashers 😘 🕎 Movie was superb 👍 pic.twitter.com/OHX335U6Ot
Watched #TheRoad Thank you @Arunvaseegaran1 sir,you've utilised the maximum work from @trishtrashers she shines in all romantic, sadness and Revenge portion of the movie and the small stunts also she performed well Meera will be(1/n)
One of the best performance of #Trisha in her career and parallely #Shabeer carry the film in his shoulder, he shines in confronting his father, facing the trauma and also as an antagonist,he having the best character arc in the film a well written one (2/n)
@SamCSmusic Music keeps the audience well connected with the film ,all the supporting artists does their jobs well #MiyaGeorge ,#VivekPrasana ,#MSBhaskar sir and #Santhosh also delivered decent performance in the limited screen time.(3/n)
#TheRoad overall ❤️🔥❤️🔥4 out of 5#Trisha super ah pannirukanga, 1st half la emotional ah and 2nd half la investigate panni revenge edukra madhiri semmaiya pannirukanga @trishtrashers❤️🔥