• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Videos » உதயநிதி – நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள ‘கலகத் தலைவன்’… வெளியானது ஸ்னீக் பீக்!

உதயநிதி – நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள ‘கலகத் தலைவன்’… வெளியானது ஸ்னீக் பீக்!

  • November 18, 2022 / 02:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உதயநிதி – நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள ‘கலகத் தலைவன்’… வெளியானது ஸ்னீக் பீக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘கண்ணை நம்பாதே, மாமன்னன், கலகத் தலைவன்’ மற்றும் நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான ‘கலகத் தலைவன்’ இன்று (நவம்பர் 18-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

மேலும், மிரட்டலான வில்லன் ரோலில் ‘பிக் பாஸ்’ ஆரவ் நடித்துள்ளார். இதன் பாடல்களுக்கு அரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார். இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தின் ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kalaga thalaivan
  • #Udhayanidhi stalin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த ஆர்.ஜே.பாலாஜி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… 25 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’-க்காக உதயநிதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… உதயநிதியின் ‘மாமன்னன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version